/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜூன் 28, 29ல் ராமநாதபுரம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின் ஜூன் 28, 29ல் ராமநாதபுரம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூன் 28, 29ல் ராமநாதபுரம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூன் 28, 29ல் ராமநாதபுரம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூன் 28, 29ல் ராமநாதபுரம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 06, 2025 03:04 AM
ராமநாதபுரம்:தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 28, 29 ல் ராமநாதபுரம் வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் சென்று அரசின் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜூன் 28, 29 இரு நாட்கள் ராமநாதபுரத்தில் வளர்ச்சிப் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். சட்டசபை தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்த உள்ளார்.