ADDED : செப் 18, 2025 05:51 AM
ராமேஸ்வரம் : பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமாபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் தலைமையில் பா.ஜ.,வினர் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்தனர்.
சங்கர வித்யாலயா பள் ளி குழந்தைகளுக்கு இலவச நோட்புக், மனோலயா காப்பகத்தில் உள்ள மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கினர். பா.ஜ., நகர் தலைவர் மாரி உட்பட பலர் பங்கேற் றனர்.