Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் சிறந்த கல்வி நிறுவனங்கள்

பரமக்குடியில் சிறந்த கல்வி நிறுவனங்கள்

பரமக்குடியில் சிறந்த கல்வி நிறுவனங்கள்

பரமக்குடியில் சிறந்த கல்வி நிறுவனங்கள்

ADDED : ஜூன் 25, 2025 08:39 AM


Google News
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சோமநாதபுரத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி 30 ஆண்டுகளாகவும், ஸ்ரீ முத்தாலம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி (பெண்கள்) 6 ஆண்டுகளாகவும் செயல்படுகிறது.

பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் கல்லுாரி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.

பெண்கள் கலை கல்லுாரியில் பயிலும் மாணவிகள் மாநில, மாவட்ட விருது பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். சேர்மன் முருகானந்தம், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளனர்.

* கமுதக்குடி ஸ்ரீ கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரியில் ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இதன் சேர்மன் முருகானந்தம், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் நவநீதகண்ணன் உள்ளனர்.

* கமுதக்குடி Formerly Mount Litera CBSE பள்ளி தற்போது புதுப்பொலிவுடன் Mountain World School என புது பரிமாணத்துடன் செயல்படுகிறது. 4 வயது குழந்தைகள் முதல் ஆங்கில மொழியில் பேச, எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹிந்தி மற்றும் தாய் மொழி தமிழில் முழு திறமையுடன் மாணவர்கள் திகழும் வகையில், அகாடமிக் சேர்மன் முருகானந்தம், பள்ளி சேர்மன் பூமிநாதன், செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் மணிவண்ணன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சி, டப் கோர்ட், ஆர்ச்சரி கோர்ட் வசதியும், யோகா, மியூசிக், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us