Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புண்ணிய கால பூஜை

புண்ணிய கால பூஜை

புண்ணிய கால பூஜை

புண்ணிய கால பூஜை

ADDED : மே 16, 2025 03:08 AM


Google News
தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது

. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் உள்ள கொடிமரத்தை 27 முறை சுற்றி வணங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us