Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

பரமக்குடியில் ஆஷாட நவராத்திரி விழா

ADDED : ஜூலை 02, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி, ; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.

கோயிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் உள்ளார். ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 26ல் துவங்கி ஜூலை 5 வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளை பூஜாரி செந்தில்முருகன் நடத்தி வைக்கிறார்.

மேலும் மாலை 6:00 மணிக்கு வராகி, சந்தன காப்பு, மஞ்சள் காப்பு, மகாலட்சுமி, வெள்ளி கவசம் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாற்றி அருள்பாலிக்கிறார். ஜூலை 5 காலை 8:30 மணி முதல் யாக வேள்வியும், அபிஷேகம் நிறைவடைந்து அன்னதானம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us