/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா
கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா
கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா
கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா
ADDED : ஜூன் 27, 2025 11:37 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று காலை மூலவலர், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம், தீபாராதனையுடன் கொடியேற்றம் நடந்தது. இரவு தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதே போல் சிம்மம், கருடன், சேஷ வாகனங்களில் தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவி முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 2 ல் இரவு திருக்கல்யாணமும், ஜூலை 5ல் ரதோற்ஸவம் காலையில் நடக்கிறது. ஜூலை 6 ல் தீர்த்தோற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.