/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 15, 2025 05:10 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்டப் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
விபரங்கள், விண்ணப்பங்களை ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், விவேகானந்தர் தெரு, கேணிக்கரை, ராமநாதபுரம்- - 623 501, அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் வழியாகவோ சமர்பிக்க வேண்டும்.