Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ யாகசாலை பூஜை

யாகசாலை பூஜை

யாகசாலை பூஜை

யாகசாலை பூஜை

ADDED : ஜூலை 07, 2024 02:00 AM


Google News
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12ல் நடக்கிறது. இதன் துவக்க விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு யஜமான ஸங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தனபூஜை, க்ராமசாந்தி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, பிரவேச பலி தீபாராதனை நடந்தது.

ஜூலை 12 காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us