ADDED : ஜூன் 21, 2024 04:03 AM
தொண்டி: தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜா 25.
மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாய் லட்சுமி 50, புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.