Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

ADDED : மார் 15, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி: பரமக்குடி தாசில்தாராக வரதன் பொறுப்பேற்றார். இவர் ராமநாதபுரம் (ஆதி திராவிடர் நலம்) தனி தாசில்தாராக இருந்தார்.

பரமக்குடியில் பணியாற்றிய தாசில்தார் சாந்தி தனி தாசில்தாராக வரதன் பணியாற்றிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us