ADDED : ஜூன் 14, 2024 04:34 AM

உச்சிபுளி: உச்சிபுளி அருகே சுந்தரமுடையான் சீனியப்பா தர்கா வலசையில் உள்ள தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கீழ் இயங்கும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழிற்சார் பயிற்சி இயக்கம் உள்ளது.
இங்கு பயிலும் மீன்பிடித் தொழில் நுட்பக் கல்லுாரி மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.
தன்னார்வலர் சுகந்தி பயிற்சி அளித்தார். உதவிப் பேராசிரியர் கலையரசன் ஒருங்கிணைத்தார்.
கேப்டன் சகாயரெக்ஸ், பொறியாளர் சிவசுடலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.