ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கையா 47.
வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி 42, புகாரில் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.