/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கூட்டுறவு வளர்ச்சி கல்வி நிதி வழங்கல் கூட்டுறவு வளர்ச்சி கல்வி நிதி வழங்கல்
கூட்டுறவு வளர்ச்சி கல்வி நிதி வழங்கல்
கூட்டுறவு வளர்ச்சி கல்வி நிதி வழங்கல்
கூட்டுறவு வளர்ச்சி கல்வி நிதி வழங்கல்
ADDED : ஜூன் 07, 2024 05:05 AM

ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா வெங்கிட்டங்குறிச்சி மற்றும் பாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியர் ரூபினி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினுவிடம் 2021- 22ம் ஆண்டிற்கான லாப பிரிவினையில் 5 சதவீதம் தொகையை கூட்டுறவு வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக வழங்கினார்.
பரமக்குடி துணைப்பதிவாளர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மீனாட்சி சுந்தரேஸ்வரன், சங்கத்தின் செயலாளர்கள் உடனிருந்தனர்.