வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு
வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு
வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு
ADDED : ஜூன் 19, 2024 06:10 AM

திருவாடானை : திருவாடானையை சேர்ந்தவர் அமுதா 55. இவர் திருவாடானை அருகே பதனக்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.
இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் அமுதா புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார்.
அவரை திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, வசந்தபாரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.