ADDED : ஜூலை 17, 2024 12:45 AM
திருவாடானை : திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் நடந்தது.
பொதுமக்களிடமிருந்து வந்த 23 மனுக்கள் மீது விசாரணை நடந்தது. திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி போலீசார் கலந்து கொண்டனர்.