/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மினி பஸ்கள் இயக்குவதற்குஅனுமதி ஆணை மினி பஸ்கள் இயக்குவதற்குஅனுமதி ஆணை
மினி பஸ்கள் இயக்குவதற்குஅனுமதி ஆணை
மினி பஸ்கள் இயக்குவதற்குஅனுமதி ஆணை
மினி பஸ்கள் இயக்குவதற்குஅனுமதி ஆணை
ADDED : மார் 15, 2025 05:13 AM
ராமநாதபுரம்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் மினி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து ஆணைகளை வழங்கினார்.
மேலும் செயல்முறை ஆணை பெற்றவர்கள் ஏப்.,30க்குள் அது சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து மினி பஸ் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது, ஆய்வாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.