/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழ நாகாச்சியில் பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை கீழ நாகாச்சியில் பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை
கீழ நாகாச்சியில் பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை
கீழ நாகாச்சியில் பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை
கீழ நாகாச்சியில் பராமரிப்புபணி: 3 நாட்கள் மின்தடை
ADDED : ஜூன் 18, 2024 05:50 AM
உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே பெருங்குளம் துணை மின்நிலையத்தில்இருந்து செல்லக்கூடிய கீழ நாகாச்சி பீடரில்பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை (ஜூன் 18) முதல் ஜூன் 21 வரை நடக்கிறது.
இதையடுத்து 3 நாட்களில் உச்சிப்புளி, துத்திவலசை, என் மனம் கொண்டான்,காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, உச்சிப்புளி அரசு ஆரம்பசுகாதர நிலையம் மெயின் ரோடு பகுதிகளில் காலை 9:00முதல் மாலை 5:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என ராமநாதபுரம் ஊரகப்பிரிவு உதவி செயற்பொறியாளர்செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.