ADDED : ஜூலை 16, 2024 11:54 PM
திருவாடானை : திருவாடானை அருகே பெருமானேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் 2024-25 ம் ஆண்டிற்கான மூன்றாம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டு கற்போருக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் லதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், காலமேகலை மற்றும் பலர் பங்கேற்றனர்.