/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜூன் 25ல் படைவீரர் குறைதீர்க்கும் நாள் ஜூன் 25ல் படைவீரர் குறைதீர்க்கும் நாள்
ஜூன் 25ல் படைவீரர் குறைதீர்க்கும் நாள்
ஜூன் 25ல் படைவீரர் குறைதீர்க்கும் நாள்
ஜூன் 25ல் படைவீரர் குறைதீர்க்கும் நாள்
ADDED : ஜூன் 14, 2024 10:26 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25 மதியம் 3:30 மணிக்கு நடக்கிறது.
இதில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தமது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.