Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

Latest Tamil News
ராமநாதபுரம், : ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு மற்றும் ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடந்தது.

டாக்டர்கள் பரணிக்குமார், வித்யா பிரியதர்ஷினி ஆகியோர் ரத்த சர்க்கரை அளவு, கால் நரம்பு பரிசோதனை, கால் பராமரிப்பு ஆலோசனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

பட்டய தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு சங்கத் தலைவர் ஜெகதீஷ், செயலாளர் பாலமுருகன் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us