/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 3வது முறையாக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை 3வது முறையாக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை
3வது முறையாக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை
3வது முறையாக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை
3வது முறையாக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை
ADDED : ஜூன் 10, 2024 06:16 AM
ராமேஸ்வரம் : -மீண்டும் பிரதமராக மோடி 3வது முறையாக பதவி ஏற்றதை யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பா.ஜ.,வினர் சிறப்பு பூஜை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நேற்று மாலை ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி சன்னதியில் பா.ஜ., வினர் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் கிழக்கு, மேற்கு வாசலில் பக்தர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் ராமு, கணேசன், முருகன், சுரேஸ்பங்கேற்றனர்.