Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 07, 2024 11:05 PM


Google News
ராமநாதபுரம் : பரமக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜூன் 11ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

பரமக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us