Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

ADDED : ஜூன் 04, 2024 06:08 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது.

நகர் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். விழாவில் ஒன்றிய நகர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us