ADDED : ஜூலை 10, 2024 04:48 AM
பரமக்குடி, ; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவாநகர் எல்லம்மாள் கோயிலில் அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் நேற்று ஆனி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.