/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் பெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்
பெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்
பெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்
பெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்
ADDED : ஜூலை 01, 2024 06:00 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டபெரியபட்டினத்தில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம்அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார்.
பெரியபட்டினம் ஊராட்சியில் மினி ஸ்டேடியம் அரங்கம்அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5.75 ஏக்கர் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்து, இங்கு ரூ.3 கோடியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அப்பணி மேற்கொள்ளவுள்ள குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.