/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு
ADDED : மார் 18, 2025 07:15 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில், கோவிலூர் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
பிரச்சனை தொடர்பாக,போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிலரை கைது செய்த நிலையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.