/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
கிராம சபை கூட்டம் மக்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 28, 2025 03:37 AM
ஊட்டி: 'கிராம ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 35 ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 29ம் தேதி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.