/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்
அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்
அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்
அரசு பஸ் மீது விழுந்த மரம்: பயணிகள் உயிர் தப்பினர்
ADDED : ஜூலை 21, 2024 05:03 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, அனுமாபுரம் அருகே, இன்று, மதியம் கூடலூரில் இருந்து சென்னை சென்ற, அரசு விரைவு பஸ் மீது, மரம் விழுந்து, முன் பகுதி சேதமடைந்தது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பஸ் ஊழியர்கள், பயணிகள் காயமின்றி உயர் தப்பினர்.