/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆறு ஆண்டுகளாக நடக்கும் தொகுப்பு வீட்டு பணிகள்; கட்டடத்தை இடித்து குடிசையில் அவதிப்படும் பழங்குடிகள்.. எப்போது விடியல்?ஆறு ஆண்டுகளாக நடக்கும் தொகுப்பு வீட்டு பணிகள்; கட்டடத்தை இடித்து குடிசையில் அவதிப்படும் பழங்குடிகள்.. எப்போது விடியல்?
ஆறு ஆண்டுகளாக நடக்கும் தொகுப்பு வீட்டு பணிகள்; கட்டடத்தை இடித்து குடிசையில் அவதிப்படும் பழங்குடிகள்.. எப்போது விடியல்?

ஆறு ஆண்டுகளாக நடக்கும் பணி
அதில், தொரப்பள்ளி அருகே உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்தில், 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பலருக்கு, 6 ஆண்டுகளுக்கு முன் அரசின் இலவச வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது. சில வீடுகள் மட்டும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் அடித்தளம், சுற்றுச்சுவர் மட்டும் அமைத்ததுடன், பணிகளை முழுமையாக முடிக்காமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விட்டார். அரசின் இலவச வீடுகளை நம்பி ஏற்கனவே வசித்து வந்த பழைய வீட்டை இடித்துள்ள பழங்குடியினர், தற்போது வசிக்க வீடின்றி, குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
கண்டு கொள்ளாத அதிகாரிகள்
மறுபுறம், வேறு கிராமங்களில், சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வந்த அதிகாரிகளிடம், கோடமூலா கிராம மக்கள், 'மழை காலத்தில் தாங்கள் குடிசையில் அவதிப்படுகிறோம். தங்களின் வீட்டு பணி முழுமைபடுத்தி தர வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தும் பயனில்லை.