Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அறிவுசார் சிறப்பு மைய நிகழ்ச்சி

 அறிவுசார் சிறப்பு மைய நிகழ்ச்சி

 அறிவுசார் சிறப்பு மைய நிகழ்ச்சி


ADDED : மார் 12, 2026 05:16 AM

Follow on Google

ADDED : மார் 12, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் 'ஆஷியா' அறிவுசார் குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதற்கு ரோட்டரி கிளப் ஊட்டி டவுன் தலைவர் தர்ஷன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் செந்தில்குமார், ராஜேஷ் குமார், யஷ்வந்த், அனுராதா முன்னிலை வகித்தனர்.

அங்கு பயிலும் மாற்று திறனாளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுக்காக பணிபுரியும் பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாற்று திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us