Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தடைசெய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்


ADDED : பிப் 04, 2025 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 11:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான, வருவாய் துறையினர், பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில், செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், 6 கடை உரிமையாளர்களுக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us