ஐயப்பன் கோவில் கொடிமர ஸ்தாபன பூஜை
ஐயப்பன் கோவில் கொடிமர ஸ்தாபன பூஜை
ஐயப்பன் கோவில் கொடிமர ஸ்தாபன பூஜை
ADDED : ஜூன் 05, 2025 11:34 PM
குன்னுார்:
குன்னுார் ஐயப்பன் கோவிலில் கொடிமரம் ஸ்தாபிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் ஐயப்பன் கோவிலில் நிறுவனர் சங்கர சுவாமிகள், தந்திரி பத்மநாபன் ஆகியோர் மேற்பார்வையில் கொடிமரம் ஸ்தாபன நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் பூசாரி ராஜேஷ் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து கொடிமரத்திற்கான, 'ஆதாரசில' எனப்படும் கல் பதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், தங்க வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பூஜைகளில் பங்கேற்றனர்.