/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை அவசியம்! விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா நகராட்சி?இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை அவசியம்! விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா நகராட்சி?
இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை அவசியம்! விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா நகராட்சி?

மறுசுழற்சி
இந்நிலையில், ஊட்டி நகரில் நிலவும் குளிரான காலநிலையை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம் தயாரிக்க போதிய ஆர்வம் காட்டவில்லை. மாறாக நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மட்காத குப்பையில் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு பின், அவைகள் வெளிமாவட்டங்களில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை உபயோகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இயற்கை விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீலகிரியை பொறுத்த வரை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்படும் மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாதந்தோறும் 150 டன்
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில் தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகிறோம். மாதந்தோறும், 150 டன் அனுப்பி வைக்கப்படுகிறது.