/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள் முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள்
முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள்
முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள்
முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள்
ADDED : ஜூலை 03, 2025 08:04 PM

குன்னுார்,; குன்னுாரில் முள்ளம் பன்றியுடன் சண்டையிட்ட நாயின் வாயில் சிக்கிய முள் அகற்றப்பட்டது.
குன்னுார் மார்க்கெட் பகுதியில் இரவு வந்த முள்ளம்பன்றியை அங்கிருந்த நாய் விரட்டி சண்டையிட்டுள்ளது. அதில், நாயின் வாயில் முள்ளம்பன்றியின் முள் சிக்கி தவித்தது. நேற்று காலை ராஜாஜி நகர் பகுதியில் இந்த நாய் உலா வந்தது தொடர்பாக தன்னார்வலர் முபாரக் அருவங்காடு காணிக்கராஜ் நகர் பகுதியில் உள்ள சர்வதேச கால்நடை மருத்துவ சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கு வந்த மீட்பு குழுவினர், நாயை வலை வீசி பிடித்து முள் அகற்றியதும் ஓட்டம் பிடித்தது.