/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி
எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி
எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி
எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி
ADDED : ஜூன் 24, 2024 12:12 AM
கோவில்பாளையம்;'ஜமா பந்தியில் மனு தரலாம்,' என, வருவாய் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்னூர் தாலுகா அலுவலகத்தில், ஜமா பந்தி, 'நாளை (25ம் தேதி) எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, அத்திப்பாளையம், வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம், இடிகரை, கீரணத்தம், கொண்டையம் பாளையம், கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்,'என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.