ADDED : ஜூன் 21, 2024 01:43 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கின் முதல் குற்றவாளி கனராஜ் மொபைல் போனுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஐந்து முறை போன் வந்துள்ளது.
இதனையடுத்து 'இன்டர் போல்' உதவியுடன் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.