Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கால்நடைகள் உலா

கால்நடைகள் உலா

கால்நடைகள் உலா

கால்நடைகள் உலா

ADDED : ஜூலை 10, 2024 10:07 PM


Google News
ஊட்டி: ஊட்டி கமர்ஷியல் சாலையில் காலை முதல் இரவு வரை கால்நடைகள் அதிகளவில் நடமாடி வருவதால், சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் கால்நடைகளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us