Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வாலிபரின் டூவீலர் திருட்டு

வாலிபரின் டூவீலர் திருட்டு

வாலிபரின் டூவீலர் திருட்டு

வாலிபரின் டூவீலர் திருட்டு

ADDED : மார் 24, 2025 06:32 AM


Google News
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அஜய்ராபின், 25; இவர், கடந்த, 17 இரவு, 11:30 மணிக்கு, இவரது கறிக்கடை பின்புறம், 'யமஹா ஆர்15' டூவீலரை நிறுத்தியிருந்தார்.

மறுநாள் காலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us