/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சமூக விரோதிகளின் கூடாரமாகும் கீழ்காலனி சமூக விரோதிகளின் கூடாரமாகும் கீழ்காலனி
சமூக விரோதிகளின் கூடாரமாகும் கீழ்காலனி
சமூக விரோதிகளின் கூடாரமாகும் கீழ்காலனி
சமூக விரோதிகளின் கூடாரமாகும் கீழ்காலனி
ADDED : மே 22, 2025 02:02 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கீழ்காலனி பகுதியில், இரவு நேரத்தில் வெளி பகுதியிலிருந்து பலர் மது அருந்த வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கும்பலாக சுற்றி வருகின்றனர். வழிப்பறி, திருட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
குடியிருப்பு அதிகளவு உள்ளதால், மக்கள் எந்நேரமும் வந்து செல்கின்றனர். 'குடி'மகன்களின் வருகையால், அவர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என, மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.