/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது
லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது
லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது
லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 01:45 AM
குமாரபாளையம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் காலை, கத்தேரி பிரிவு சாலையில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்று கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஞானசம்பத், 42, இளங்கோவன், 58, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.