/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
ADDED : செப் 16, 2025 02:19 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு மரவும்பாளையத்தான் காடு பகுதியில், நேற்று மாலை மேய்ச்சலில் இருந்த ஆடு ஒன்று, கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது
தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள், 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி, உயிருடன் ஆட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.