Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பெட்டிக்கடையில் தகராறு: 2 பேர் கைது

பெட்டிக்கடையில் தகராறு: 2 பேர் கைது

பெட்டிக்கடையில் தகராறு: 2 பேர் கைது

பெட்டிக்கடையில் தகராறு: 2 பேர் கைது

ADDED : ஜூன் 22, 2025 12:58 AM


Google News
மோகனுார், மோகனுார், மணியங்காளிப்பட்டி செல்லும் வழியில் வள்ளியம்மன் கோவில் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் கார்த்திக், 30; அதே பகுதியை சேர்ந்த, 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் விக்ரம், 19 என, மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் வாங்கியுள்ளனர்.

அதற்குரிய பணம் கேட்டதற்கு, 'கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கார்த்திக்கின் உறவினரான, 17 வயது சிறுவனை தாக்கினர். புகார்படி, மோகனுார் போலீசார், 16, 17 வயதுடைய, 2 சிறார்களை கைது செய்து, சேலம் சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். விக்ரமை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us