Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

ADDED : ஜூலை 02, 2024 07:54 AM


Google News
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நேற்று, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்-களிடையே டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உறுதி-மொழி எடுக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ், சுகா-தார ஆய்வாளர்கள் முருகேசன், பிரகாஷ், மகேந்-திரன் தலைமை ஆசிரியர் மாணிக்கம், ஆசிரி-யர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us