/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆதித்தமிழர் பேரவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். அதில், 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோவிலாங்குளம் நாகேந்திரன் படுகொலையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.