/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது
மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது
மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது
மயானம் பராமரிப்பால் 3 நாள் செயல்படாது
ADDED : ஜூன் 30, 2025 04:40 AM
ராசிபுரம்,: ராசிபுரத்தில் உள்ள, 'ஆத்ம பூமி' என்ற பெயரில் செயல்பட்டுவரும் மின் மயானத்தை, ராசி ரோட்டரி பவுண்டேஷன் டிரஸ்ட் நிர்வகித்து வருகிறது. ஆத்ம பூமியில் பராமரிப்பு பணி, இன்று தொடங்குகிறது.
ஜூலை 2 வரை பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. அதனால், 3ம் தேதி வழக்கம்போல் செயல்படும் என, ராசி ரோட்டரி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.