Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/15 பூக்கடைகளுக்கு அபராதம்

15 பூக்கடைகளுக்கு அபராதம்

15 பூக்கடைகளுக்கு அபராதம்

15 பூக்கடைகளுக்கு அபராதம்

ADDED : ஜூலை 16, 2024 01:41 AM


Google News
நாமக்கல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய, 15 பூக்-கடைகளுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் தலை-மையில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வ-குமார், பாஸ்கர் உள்ளிட்ட அலுவலர்கள், பஸ் ஸ்டாண்ட் பகு-தியில் உள்ள பூ மார்க்கெட்டில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறித்து, நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 15 கடைகளில் இருந்து மொத்தம், 45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்-குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக, 20,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர் கதிர்வேல், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us