/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம் ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்
ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்
ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்
ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்
ADDED : ஜூலை 20, 2024 02:43 AM
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.மொத்தம், 45 மூட்டை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், முதல் தரம் கிலோ, 87.10 ரூபாய் முதல், 91.85 ரூபாய், இரண்டாம் தரம், 58.30 ரூபாய் முதல், 71.20 ரூபாய் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 26ல் நடக்கிறது.