Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு

ADDED : ஜூலை 03, 2024 07:43 AM


Google News
குமாரபாளையம் : குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த அலுவலகத்தில், நேற்று மாலை, 2:00 மணியளவில், 10 அடி நீள பாம்பு ஒன்று புகுந்தது.

இதையறிந்த அலுவலக பணியாளர்கள்

அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து வந்து, பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகு-தியில் விட்டனர். இதனால் அப்பகுதியில்

பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அலுவலகம் அருகே, கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் ஓடை உள்ளது. இப்பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் அடிக்கடி உலா வருகின்றன. இதனை தடுக்க, பாதுகாப்பு பணிகள் மேற்-கொள்ள வேண்டும் என, பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us