/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு
சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு
சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு
சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு
ADDED : மார் 28, 2025 01:36 AM
சமுதாய கூடத்தை பயன்படுத்திகொள்ள மக்களுக்கு அழைப்பு
ப.வேலுார்:ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் வெட்டு காட்டு புதுார் பகுதிகளில், சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு, குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. எனவே, தங்கள் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி
களுக்கு, குறைவான கட்டணத்தில் சமுதாய கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் சமுதாய கூடங்களில் சுகாதார முறையில் குடிநீர் மற்றும் மின்சார வசதி உள்ளது என தெரிவித்துள்ளனர். இத்தகவலை, ப.வேலுார்
டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.