/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி
தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி
தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி
தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி
ADDED : மார் 23, 2025 01:25 AM
தி.கோட்டில்தேசிய சீனியர் பாரா வாலிபால் போட்டி
திருச்செங்கோடு:திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில், 13வது தேசிய சீனியர் பாரா வாலிபால் சாம்பியன்ஷிப், லீக் போட்டியை நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணா துவக்கி வைத்தார்.
நேற்று நடந்த பெண்கள் போட்டியில் தமிழக அணியை வீழ்த்தி, கர்நாடகா வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் 2-0 என்ற செட் கணக்கில், ஒடிசா அணியை வீழ்த்தி ஆந்திரா அணி வெற்றி பெற்றது. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக, 35 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக 25 ஆயிரம், மூன்றாவது பரிசு, 20 ஆயிரம், நான்காவது பரிசு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, விழா குழுவினர் தெரிவித்தனர்.